கொளுத்தும் வெயில்-மயங்கி விழுந்த செம்மலை
Subscribe to Oneindia Tamil

சேலம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செம்மலை களமிறக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் சேலம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். லையன்மேடு பகுதியில் கொளுத்தும் வெயிலில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது பேச்சை கேட்க மக்கள் அதிகம் கூடியதால் அவர் பேச்சில் ஆவேசத்தை அதிகரித்தார்.
ஆவேசமாக பேசி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப்பிடித்து காயம் ஏற்படாமல் காப்பாற்றினர்.
பின்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்கு பின்பு அவர் வழக்கம் போல் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications