பிரபாகரன் இலங்கையை விட்டு இன்னும் தப்பவில்லை - பொகல்லகாமா
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் இலங்கையில்தான் இருக்கிறார். புலிகள் வசம் உள்ள குறுகிய நிலப்பரப்புக்குள்தான் இருக்கிறார். அவரை ராணுவம் நெருங்கி விட்டது. சில நாட்களில் பிரபாகரன் பிடிபடுவார் என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொகல்லகாமா அளித்துள்ள பேட்டியில், பிரபாகரனை ராணுவம் ஏறக்குறைய நெருங்கி விட்டது. விரைவில் பிடிபடுவார் பிரபாகரன்.
அவர் இன்னும் வடக்கில் உள்ள குறுகிய நிலப்பரப்புக்குள்தான் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேசமயம், பிரபாகரனின் குடும்பத்தினர் மற்றும் அவரது இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
அவருக்கு இனிமேல் இலங்கையில் சுதந்திரமாக செயல்பட முடியாது. அவருக்கு ஒரு வழி மட்டும் வேண்டுமானால் தரலாம். அது அவர் உயிர் பிழைக்க கொடுக்கப்படும் வழியாக மட்டுமே இருக்க முடியும்.
பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் முதலில் இலங்கை சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் பின்னரே இந்தியாவிடம் ஒப்படைப்பது குறி்து முடிவெடுப்போம் என்றார் அவர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications