திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திராவிட விடுதலை சிங்கங்கள் நூதன பிரசாரம்!

தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் தங்களது கட்சி வேட்பாளருக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஒரு சில அமைப்புகள் நூதனமான முறையில் டிஜிட்டல் பேனர், நோட்டீஸ், கடிதம், போன்ற முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்வது வழக்கம்.
ஆனால், இந்த முறை கரூரில் திமுக சார்பில் போட்டியிடும் கே.சி.பழனிசாமிக்கு ஆதரவாக திராவிட விடுதலை சிங்கங்கள் என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்து பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இதில் ஒரு வித்தியாசம் என்ற வென்றால் விசிட்டிங் கார்ட்டுகளில் உதய சூரியன் சின்னத்துடன் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி திமுக வேட்பாளர் கேசி.பழனிசாமி்க்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
விசிட்டிங் கார்ட்டை வாங்கிப் பார்க்கும் பலரும் என்னவோ ஏதோ என நினைத்து வாங்கிப் பார்க்க, பிறகுதான் அது விசிட்டிங் கார்டு அல்ல, பிரசார அட்டை என அறிந்து அசந்து போகின்றனர்.
தேர்தல் முடியும் வரை இப்படித்தான் வித்தியாசத்தில் அசத்திக் கொண்டிருப்பார்கள் நம்மவர்கள்..
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications