நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்
Subscribe to Oneindia Tamil

இந்த திவாலான வங்கிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது சில்வர்டன் வங்கி, சிட்டிஸன்ஸ் கம்யூனிட்டி வங்கி மற்றும் அமெரிக்கா வெஸ்ட் வங்கி. நேற்று முன்தினம்தான் இந்த வங்கிகள் மூடப்பட்டன.
சில்வர்டன் வங்கிக்கு 4.1 பில்லியன் டாலர் சொத்துக்களும், 3.3 பில்லியன் டாலர் வைப்புத் தொகையும் உள்ளன. ஆனாலும் கடன் காரணமாக இந்த வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
நாடு பொருளாதார மீட்சி நிலைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என மூடப்பட்டு வருவது அந்நாட்டு நிதித்துறையை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
2008-ம் ஆண்டிலிருந்து இததுவரை 57 வங்கிகள் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளன.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications