கரூர் திமுக வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு
கரூர்: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தி்ன் போது கரூர் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் கார் கண்ணாடியை அதிமுகவைச் சேர்ந்த சிலர் உடைத்தனர்.
திமுக சார்பில் கரூர் தொகுதியில் நடப்பு எம்.பி.யும், திமுக வேட்பாளருமான கே.சி.பழனிசாமி போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், வேடசந்தூரில் உள்ள நிர்வாகிகளிடம் கட்சி கொடி, பேனர்கள் ஆகியவற்றை பழனிசாமியின் கார் டிரைவர் வீரப்பன் கொடுத்து விட்டு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது மலைக்கோவில் அருகில் உள்ள எரியோடு பகுதியில் கார் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடி உடைந்தது.
இது குறித்து கார் டிரைவர் வீரப்பன் எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அதிமுக விவசாய அணி செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் திமுக, அதிமுக மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதட்டம் நீடிக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications