அத்வானி 7ம் தேதி தமிழகம் வருகை-சென்னை, ராமநாதபுரத்தில் பிரசாரம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு இரண்டாவது முறையாக பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி வரும் 7ம் தேதி தமிழகத்துக்கு வருகிறார். அப்போது அவர் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
தமிழகத்தில் வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இவர்களுடன் சரத்குமாரின் சமக, கார்த்திக்கின் நாடாளுமன்ற கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
இதில் பாஜக 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த மாதம் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கிய அத்வானி தற்போது இரண்டாவது முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரும் 7ம் தேதி வருகிறார்.
அவர் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். அவர் தென் சென்னையில் நிற்கும் இல கணேசன் மற்றும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க இருக்கிறார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications