பெங்களூரில் ஸ்டார் ஹோட்டல்களில் பன்றி கறிக்கு தடை

மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்த மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நாட்டுக்குள் வரும் விமான பயணிகளை பரிசோதித்து வருகின்றன.
பன்றி காய்ச்சல் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட மெக்சிகோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து பன்றிகறிகள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன. தற்போது இவர்கள் வரிசையில் பிலிப்பைன்ஸ், செர்பியா, உக்ரைன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.
இதையடுத்து ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு, பன்றி கறியை சாப்பிடுவதால் ஸ்வைன் ப்ளூ பரவாது. இதனால் பன்றி கறி சாப்பிடுவதை யாரும் தவிர்க்க வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது.
ஆனாலும், பல நாடுகளில் மக்கள் எதற்கு பிரச்சினை என ஒதுங்கி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல ஸ்டார் ஹோட்டல்களில் பன்றி கறி விற்பனை செய்வது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் பன்றி கறி விற்பனை படு மந்தமாகியுள்ளது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications