உடல் நலக்குறைவு - கருணாநிதியின் பிரசாரம் ரத்து
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து நேற்றும், இன்றும் அவர் மேற்கொள்வதாக இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடும் முதுகு வலி, காய்ச்சல் காரணமாக முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து நேற்றும், இன்றும் அவர் மேற்கொள்வதாக இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று மாலை ராயபுரத்திலும், மயிலாப்பூரிலும் பிரசார பொதுக் கூட்டங்களில் கருணாநிதி பேசுவதாக இருந்தது. அது ரத்து செய்யப்பட்டது.
அதேபோல இன்று மதுரையில் முதல்வர் பிரசாரம் செய்யவிருந்தார். அதுவும் ரத்தாகியுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. பொது செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி காய்ச்சல் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications