நாகர்கோவிலில் சிபிஎம் தேர்தல் அலுவலகம் சூறை!
நாகர்கோவில்: நாகர்கோவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாகர்கோவில் மூவேந்தர் நகரில் அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது.
சிபிஎம்-அதிமுகவினர் இணைந்து அமைத்துள்ள இந்த தேர்தல் அலுவலகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கிருந்த சேர், டேபிள், போர்டு முதலியவற்றை அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் இருந்த கூட்டணி கட்சி கொடிகளையும் கிழித்து எறிந்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
தகவல் அறிந்த அதிமுக மாவட்டச் செயலாளர் கே.டி. பச்சைமால், நகரச் செயலாளர் எம்.எம். பால்ராஜ், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பார்த்தசாரதி, சிபிஎம் நகர செயலாளர் அந்தோணி ஆகியோர் விரைந்து வந்தனர்.
அதன்பின் கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக நகர மாணவரணி செயலாளர் முருகேஷ்வரன் இது குறித்து நாகர்கோவில் நேசமணி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனால் இப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications