தமிழகத்தில் மேலும் 80 பொறியியல் கல்லூரிகள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 40 கல்லூரிகளும் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 15 கல்லூரிகளும் தொடங்கப்படவுள்ளன. அதே போல கோவை மற்றும் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 25 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படுகின்றன.
இப்போது இந்த நான்கு பல்கலைக்கழகங்களின் கீழ் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 1.30 லட்சம் இடங்கள் உள்ளன.
புதிதாதத் துவக்கப்படும் கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் 240 இடங்கள் இருக்கும். இதன்மூலம் இந்தக் கல்வியாண்டில் தமிழகத்தில் பி.இ. சீட்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டும். இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மட்டும் 1 லட்சம் இடங்கள் இருக்கும்.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 58 இடங்களில் வரும் 6ம் தேதி முதல் பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகாலை 5.30 மணி முதலே பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications