தம்பி மிரட்டாதே...எஸ்.வி.சேகர் மீது விசு தாக்கு
சென்னை: அதிமுகவை மிரட்டி பார்க்க வேண்டாம் என அக் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகருக்கு இயக்குனர் விசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து நடிகர் விசு பிரசாரம் செய்தார்.
மையிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விசு பேசுகையில்,
இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் எஸ்.வி. சேகரை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும், அவர் கதாநாயகனாவதற்கு நான்தான் காரணம்.
வெறும் நடிகராக இருந்த வரை அதிமுக சார்பில் போட்டியிட வைத்தவர் புரட்சித் தலைவி. வெல்ல வைத்து எம்எல்ஏ ஆக்கியது அம்மா தான். இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவர் கண்ட கண்ட இடத்துக்கு செல்வது கண்டனத்துக்குரியது.
அவருக்கு ஒன்றை சொல்கிறேன். அதிமுகவை மிரட்டி பார்ப்பது சரியல்ல. நாடும், மக்களும் நன்றாக இருக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்











Click it and Unblock the Notifications