அமெரிக்கா: ஒரே மாதத்தில் 742000 பேர் பணியிழப்பு!
Subscribe to Oneindia Tamil

இவர்கள் விவசாயத்துறைச் சேராத நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஏடிபி நேஷனல் எம்ப்ளாய்மெண்ட் அறிக்கை கூறுவதாவது:
பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் மார்ச் மாதம் மட்டும் அதைவிட அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒரே மாதத்தில் மட்டும் 742000 பேர் பணியிழப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 415000 பேர் தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். 327000 பேர் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.
இதன் மூலம் அமெரிக்காவின் வேலையின்மை இன்னும் அதிகரித்துள்ளது, என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications