பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது - இலங்கை பிரதமர்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இன்று அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், 54 வயதாகும் பிரபாகரன் தன்னிடம் உள்ள வீரர்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்.
நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் மிச்சமுள்ள விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். அங்குதான் பிரபாகரனும் இருப்பதாக உறுதியான உளவுத் தகவல் கிடைத்துள்ளது.
விடுதலைப் புலிகளிடம் இன்னும் பெரிய அளவில் ஆயுதங்கள் உள்ளன. அதை வைத்துக் கொண்டு அவர்கள் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. எனவே அவரால் தப்பிச் செல்ல முடியாது என்றார் விக்கிரமநாயகே.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications