பெட்ரோல் பில் கட்ட ரூ.2000 கோடி கடன் கேட்கும் கிங்பிஷர்!!
Subscribe to Oneindia Tamil

பாரத ஸ்டேட் வங்கியில் இதற்காக விண்ணப்பித்துள்ளது கிங்பிஷர்.
இந்த விமான நிறுவனம் இதுவரை பயன்படுத்திய பெட்ரோலுக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.785 கோடி பாக்கித் தொகை செலுத்த வேண்டியுள்ளது.
இந்தத் தொகையை நேரடியாகச் செலுத்தாமல், பாரத ஸ்டேட் வங்கியின் லோன் மூலம் க்ளியர் செய்ய முடிவு செய்தது. மேலும் உடனடி நிதிப் பற்றாக்குறையைச் சரி செயவதற்காக கூடுதல் தொகை தேவைப்படுவதால், அதற்கும் சேர்த்து ரூ.2000 கோடி கடன் கேட்டுள்ளது.
இந்தக் கடனை வழங்க வங்கியும் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications