அணு ஆயுதங்கள் தலிபான் கைக்கு போகாது: சர்தாரி

இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் நாட்டின் அணு ஆயுதங்கள் பத்திரமாக உள்ளன.
தலிபான்களின் கைக்கு பாகிஸ்தான் விழுந்து விடுமோ என்ற பயமோ, அணு ஆயுதங்களை அவர்கள் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சமோ தேவையில்லை.
7 லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவத்தை நாங்கள் வைத்துள்ளோம். அப்படி இருக்கையில் எப்படி எங்களை தலிபான்கள் கைப்பற்ற முடியும்?
பாகிஸ்தான் ராணுவத்திற்குள் இருக்கும் தலிபான் ஆதரவாளர்கள் அணு ஆயுதங்களை அவர்களிடம் கொடுத்து விடலாம் என்ற அமெரிக்காவின் அச்சமும் தேவையற்றது.
பாகிஸ்தான் ராணுவத்தில் தலிபான் ஆதரவாளர்கள் என்று யாருமே கிடையாது. ஒரே கடவுள், ஒரே மதம் என்ற அடிப்படையில் இந்த சந்தேகம் வரலாம். ஆனால் அது தேவையில்லை.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள், எங்கே அவை உள்ளன என்று அமெரிக்கா கேட்டால் அதை எங்களால் தெரிவி்க்க முடியாது. நான் தெரிவிக்க மாட்டேன் என்றார் சர்தாரி.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications