தலைமைத் தேர்தல் ஆணையரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 'மிஸ்ஸிங்'!
Subscribe to Oneindia Tamil

இன்று காலை டெல்லி நிர்மல் பவனில் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க நவீன் சாவ்லா, அவரது மனைவி, மகள் ஆகியோர் வந்தனர்.
86வது வாக்குச் சாவடியில் அவர்கள் வாக்களித்தனர். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தெரிய வந்தது. இருப்பினும் இன்னொரு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது.
தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்று வேறு முகவரிக்கு சாவ்லா வந்ததால் 86வது வாக்குச் சாவடிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாமல் போய் விட்டது.
இருப்பினும் நவீன் சாவ்லா தனது மனைவி, மகளுடன் வாக்களித்து விட்டுச் சென்றார்.
நவீன் சாவ்லாவின் பெயர் பட்டியலில் இல்லாததால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications