வாக்காளர்களுக்கு பணம்-அதிமுகவினர் சுற்றிவளைப்பு!
கரூர்: கரூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினரை திமுகவினர் சுற்றி வளைத்துப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய கே.சி. பழனிசாமி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தம்பித்துரை போட்டியிடுகிறார்.
இரு தரப்பும் தேர்தலில் அசுர வேகத்தில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் கரூர் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிரது.
இந் நிலையில் இன்று காலை கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் திரு.வி.க. பழனியப்பன் தலைமையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திமுகவினர் ஓடி வந்து அதிமுகவினரை சுற்றி வளைத்ததோடு, வாக்காளர்களுக்கு பணம் கொண்டு வந்த காரையும் பறிமுதல் செய்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரில் பல லட்ச ரூபாய் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து வெங்கமேடு காவல் நிலையம் முன்பு திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications