தொண்டர்கள் கடுப்பு-கார்த்திக் கட்சி கொடி கம்பம் சாய்ப்பு
Subscribe to Oneindia Tamil

விருதுநகர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் கார்த்திக் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமாருடன் அருப்புக் கோட்டை பகுதியில் வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியில் கூடியிருந்த தொண்டர்கள் அவரை ராமசாமியாபுரம் அருகே உள்ள மற்றொரு பகுதிக்கு பிரச்சாரம் செய்ய வருமாறு அழைத்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் கார்த்திக் அருகில் உள்ள ஒரு ஊரில் பொதுக் கூட்டம் நடப்பதால் வர இயலாது என்றார்.
இதனால் ஆவேசம் அடைந்த அவரது கட்சியினர் ராமசாமிபுரத்தில் இருந்த 20 அடி உயர நாடாளும் மக்கள் கட்சி கொடிக்கம்பத்தை வெட்டிச் சாய்த்தனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது கட்சி தொண்டர்களை அமைதிப்படுத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications