புதுச்சேரியில் இ.யூ. முஸ்லீம் லீக் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இன்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவரும் மத்திய அமைச்சருமான அஹ்மத், பொதுச் செயலாளரும் தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மைதீன், கேரளா மாநில பொதுச் செயலாளர் குஞ்சாலி குட்டி, தமிழ் மாநில மார்க்க அணிச் செயலாளர் ஷபிகுர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
புதுவை மாநில முஸ்லிம் லீக் தலைவர் மாஹீ சுலைமான் ஹாஜி, புதுவை மாவட்டத் தலைவர் அப்துல்காதர், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அன்வர் பாட்சா உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பேசுகின்றனர்.
இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து இந்தத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications