சென்னையில் 9ம் தேதி மன்மோகன் சிங் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் 9ம் தேதி சென்னையில் பிரசாரத்தில் பங்கேற்கிறார். நாளை மாலை மதுரையில் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி.
சென்னையில் தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் இன்று செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை மாலை பிரசாரத்திற்காக மதுரை வருகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை சென்னையில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பிற்பகலி்ல் சென்னை வரும் பிரதமர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். மாலையில் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அவரது பிரசாரக் கூட்டம் எங்கு நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. சில இடங்களைப் பார்த்து வருகிறார்கள். முடிவானதும் அறிவிக்கப்படும் என்றார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications