'ராமதாஸ் அரசியல்வாதி அல்ல...அரசியல் வியாபாரி'
பெரம்பலூர்: ராமதாஸ் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அரசியல் வியாபாரி. ராஜ்யசபா சீட்டுக்காக அணி மாறி அலைபவர் என உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் திமுக வேட்பாளரான நடிகர் நெப்போலினை ஆதரித்து திமுக பொருளாரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலின் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அரசியல் வியாபாரி. என்னைப் பார்த்து கத்துக்குட்டி எனவும், அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வா என்று கூறுகின்றார். நான் பல முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை மேயராகவும் இருந்துள்ளேன்.
ராமதாசுக்கு சவுக்கடி கொடுப்பார்கள்...
நான் கொல்லைப்புறமாக சென்று அமைச்சர் பதவியை பெற டாக்டர் ராமதாசின் மகன் அல்ல. ராஜ்யசபா சீட்டுக்காக அணி மாறி அலைபவர் தான் ராமதாஸ். முயற்சி இல்லாமலே மகனை அமைச்சர் ஆக்க முயல்கிறார். இந்த முறை தமிழக மக்கள் ராமதாசுக்கு சவுக்கடி கொடுக்க தயங்கமாட்டார்கள் என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications