ப.சிதம்பரம் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு அடி-உதை!

சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் கண்ணப்பனும், தேமுதிக சார்பில் டாக்டர் ரெஜினா பாப்பாவும் போட்டியிடுகின்றனர்.
ப.சிதம்பரம் காரைக்குடியில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர் சாயல்ராம் என்பவர் மேடையை நோக்கி பாய்ந்தார்.
அவர் ப.சிதம்பரத்திற்கு எதிராகவும், ஈழ தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும் கோஷமிட்டார். மேலும் மேடையில் ஓங்கி அடித்தபடி ஏறவும் முயன்றார்.
இதையடுத்து ஆவேசப்பட்ட காங்கிரசார் சாயல்ராமை அடித்து உதைத்தனர்.
ஆனால் அவரை சாங்கிரசாரிடம் இருந்து போலீசார் சுற்றி வளைத்து காப்பாறி தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனரா என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர்.
அப்போது, மேடையில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் தெரிந்தோ, தெரியாமலோ இப்படி செய்துள்ளார். அவரை நான் மன்னித்து விட்டேன் என்று கூறி அவரை போலீசார் அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் போலீசார் தம்மை அடித்து உதைத்து கடுமையான கொடுமைகளை செய்துவிட்டதாக சாயல்ராம் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இப்பிரச்சனையை மனித உரிமை கமிஷன் முன்பு எடுத்துச் செல்ல அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் சில முயன்று வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் சிதம்பரம் மீது செருப்பு வீசிய நிலையில் காரைக்குடியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications