குறைந்த கட்டண விமானசேவை தொடங்கியது ஜெட்

இந்தியாவின் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இந்த விமானங்கள் இயக்கப்படும். குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்ட பயணிகளைக் கருத்தில் கொண்டு இந்த விமான சேவையைத் துவக்கியுள்ளது ஜெட்.
இதற்கென தனி விமானங்களை இயக்குகிறது இந்நிறுவனம். இப்போது நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஜெட் நிறுவனம் விரிவாக்கப்பட்டுள்ளது.
'அதிக கட்டணத்தில் சகல வசதிகளைக் கொண்ட விமானங்களும் உள்ளன, குறைந்த கட்டணத்தில் வசதிகள் சற்று குறைவான விமானங்களும் இயக்கப்படுகின்றன' என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது ஜெட்.
ஜெட் ஏர்வேஸ் கனெக்டில் இப்போதைக்கு இரு 737 ரக விமானங்களும், 6 ஏடிஆர் ரக விமானங்களும் இயக்கப்படும்.
சென்னை- கோவை, சென்னை- மதுரை, சென்னை- கொச்சி, மும்பை- அகமதாபாத், மும்பை- போபால், மும்பை- உதய்ப்பூர், பெங்களூர்- புனே மற்றும் பெங்களூர்- மங்களூர் மார்க்கங்களில் இவை இயக்கப்படும்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications