தமிழகத்தில் தொடர்ந்து கடும் வெயில்-மக்கள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் தொடர்ந்து கடுமையாக உள்ளது. சாலைகளில் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
கோடை வெயில் தமிழகத்தை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பகல் நேரங்களில் நடமாடக் கூட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது.
இன்று பகல் 1 மணியளவில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிலவிய வெயிலின் அளவு விவரம் ...
அருப்புக்கோட்டை - 100 டிகிரி பாரன்ஹீட்.
சென்னை - 102
வேலூர் - 102
காஞ்சிபுரம் - 102
தஞ்சை - 100
திருச்சி - 100
மதுரை - 100
திண்டுக்கல் - 100
சேலம் - 100
விருதுநகர் - 100
கடலூர் - 94
திருவண்ணாமலை - 94
கோவை - 91
திருநெல்வேலி - 91
ஈரோடு - 91
திருப்பூர் - 91
ஊட்டி - 91
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications