அனில் அம்பானியின் மீடியா பிபிஓ!
மும்பை: அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் ஆட்லேப்ஸ் நிறுவனம் தனது மீடியா அவுட்சோர்ஸிங் வர்த்தகத்தை துவங்கியுள்ளது.
மீடியா உலகில் இன்று ஏற்பட்டுவரும் வேகமான மாற்றங்கள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த 'ஒன் பாய்ண்ட்' சேவையை ஆட்லேப்ஸ் துவங்கியுள்ளது. இதன்படி டிஜிட்டல் மீடியா தொடங்கி பிரிண்ட் மீடியாவரை அனைத்துக்கும் தேவைப்படும் உள்ளடக்கம், வீடியோ, வடிவமைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளார் ஆட்லேப்ஸ் தலைமை செயல் அலுவலர் அனில் அர்ஜுன்.
இந்த சேவையை உலகம் முழுக்க மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார் அனில் அர்ஜுன்.
டிஜிட்டல் மீடியா உலகுக்குத் தேவையான வீடியோ டப்பிங், என்கோடிங், டிரான்ஸ்கோடிங், மெடா டாக்கிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அவுட்ஸோர்ஸிங் முறையில் இங்கு செய்து தருகிறார்கள்.
இந்த பிரிவில் மட்டும் ஆட்லேப்ஸின் 300 பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications