ஜூனுக்குள் 10 கோடி சந்தாரர்கள்!-பார்தி ஏர்டெல்
டெல்லி: இந்தியாவின் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் விரைவிலேயே 10 கோடி சந்தாதாரர் என்ற எண்ணிக்கையைத் தொடப் போகிறது.
இந்திய தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்று இந்த அளவு அதிக சந்தாரர்களைப் பெற்றுள்ளது இதுவே முதல்முறை என அறிவித்துள்ளது பார்தி ஏர்டெல்.
இந்த நான்காவது காலாண்டின் முடிவில் பார்தியின் சந்தாதாரர் எண்ணிக்கை 9.6 கோடியாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே இந்த நிறுவனத்தில் புதிய சந்தாதாரர்களாக 3.5 கோடி வாடிக்கையாளர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். சராசரியாக மாதம் ஒன்றுக்கு 20 லடட்சம் சந்தாதாரர்கள் சேர்கிறார்களாம்.
"தனியார் தொலைபேசி நிறுவனங்களில் இத்தனை வேகமான வளர்ச்சி பார்திக்கு மட்டுமே. இந்தத் துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றும்கூட. எனவே வரும் ஜூன் மாதத்துக்கு முன்பாகவே 10 கோடி சந்தாதாரர்கள் என்ற இலக்கை எட்டிவிடும் பார்தி ஏர்டெல்' என்கிறார் ஏர்டெல் சிஇஓ மனோஜ் கோஹ்லி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications