அமைச்சரவைக் கூட்டம்-திமுக புறக்கணிப்பு

திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு சீர்குலைந்து வரும் நிலையில் கூட்டத்தை திமுக புறக்கணித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
அதே போல பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பாராட்டியதாலும், குமாருடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயல்வதாலும் கடுப்பாகியுள்ள ரயில்வே அமைச்சர் லாலும் கூட்டத்தை புறக்கணி்த்தார். ஆனாலும் தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாதை கலந்து கொள்ளச் செய்தார்.
அதே நேரத்தில் பிரச்சாரப் பணிகள் இருப்பதாகக் கூறி ராம் விலாஸ் பாஸ்வானும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார். ஆனாலும் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலேயே இருப்பதாக அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் பிரதமருக்கு அனுப்பப்பட்ட விளக்கத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் உள்ளதால் வர முடியாது என்று கூறப்பட்டுள்ளது. பெயருக்காவது ஒரு அமைச்சரை திமுக அனுப்பியிருக்க முடியும் என்றாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராகி வருவதால் தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கூட்டத்தை அந்தக் கட்சி புறக்கணித்ததாகத் தெரிகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications