பிரபாகரன் தப்ப வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி சிக்கியது?
கொழும்பு: வன்னிப் பகுதியில், விடுதலைப் புலிகளின் நவீன நீர்மூழ்கிக் கப்பலை ராணுவம் கைப்பற்றியுள்ளது. பிரபாகரன் இதன் மூலம் தப்ப திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
வன்னிப் பகுதியில் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளை ராணுவ அதிகாரி ஜெயசூரியா தலைமையிலான படையினர் அங்குலம் அங்கலுமாக சோதனையிட்டபோது இந்த நீர்மூழ்கி சிக்கியது.
360 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட இந்த நீர்மூழ்கி, வீடு போன்ற தோற்றத்தில் இருந்தது. நீண்ட படகு போல காணப்பட்டது அது, 3 பிரிவாக பிரித்து கட்டப்பட்டிருந்தது.
படகின் முன் பகுதியில் என்ஜின் இருக்கிறது. வால் பகுதியில், குண்டு துளைக்காத உலோக அறை உள்ளது. படகு இருந்த பகுதியில் நீண்ட கால்வாயும் வெட்டப்பட்டிருந்தது.
சிக்கலான நேரத்தில் இந்த நீர்மூழ்கியைக் கொண்டு கடலுக்குள் தப்பிச் செல்லும் அளவுக்கு முன்னேற்பாட்டுடன் இருந்தது.
வெட்டப்பட்டிருந்த வாய்க்கால் அவ்வளவு சீக்கிரம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரு பக்கமும் உலோகத் தகடுகளைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.
பிரபாகரன் தப்பிச் செல்லவே இந்த நீர்மூழ்கி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications