ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி - மன்சூர் அலிகான் உள்பட 72 பேர் கைது
திருச்சி: திருச்சிக்கு நேற்று பிரசாரத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற திருச்சி தொகுதி லதிமுக வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று திருச்சியில் ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தென்னூர் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடந்தது. இதற்காக அவர் காரில் உழவர் சந்தை திடலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, செட்டி பாலம் அருகே, மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் கறுப்புக்கொடியுடன் வந்தனர். ராகுல் காந்தியைக் கண்டித்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 52 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.
அதேபோல, 19 லதிமுக தொண்டர்களுடன் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கருப்புக் கொடி காட்ட காத்திருந்தார். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி பி்ன்னர் விடுவித்தனர்.
ராகுல் காந்தி நேற்று சிவகங்கை, திருச்சி ஆகிய இரு ஊர்களில் பிரசாரம் செய்தார். இரு ஊர்களிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் முடிந்தது போலீஸாருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications