புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு சிறந்த வலைப்பதிவர் விருது

சென்னையில் உள்ள தமிழ் ஸ்டுடியோ.காம் என்ற அமைப்பு குறும்படம் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவதுடன் தமிழ் இணையத்தில் பணிபுரிபவர்களை ஊக்குப்படுத்தும் வகையில் சிறந்த வலைப்பதிவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டி வருகிறது.
நேற்று சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு திரைப்படத்துறை இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் முன்னிலையில் சிறந்த வலைப்பதிவருக்கான விருதைப் புதுவை பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவனுக்கு வழங்கிப் பாராட்டினர்.
இதற்கு முன் இணையத் தமிழறிஞர் விருதைத் தருமபுரித் தமிழ்ச்சங்கம் வழங்கிப் பேராசிரியரைப் பாராட்டியுள்ளது. தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, சிற்பம், நாட்டுப்புறக்கலைகள் சார்ந்த செய்திகளைத் தம் வலைப்பதிவுகளில் தொடர்ந்து மு.இளங்கோவன் எழுதி வருகிறார்.
இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட தரமான பதிவுகளைத் தம் வலைப்பக்கத்தில் பதிந்துள்ளார். தமிழகத்தின் பல கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இணையம்,கணிப்பொறி பற்றித் தமிழ்வழியில் இலவசமாக வகுப்பெடுத்து வருகிறார்.
முனைவர் மு.இளங்கோவனின் வலைப்பூ முகவரி:
http://muelangovan.blogspot.com/
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications