கரூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் எடுத்த பால்குடம்
Subscribe to Oneindia Tamil

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிக்கும், அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கும் இடையே கடும் போட்டி எற்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ரஜினி மன்றம், கே.சி.பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து கே.சி.பழனிசாமிக்கு ஆதரவாக கரூர் மாவட்ட ரஜினி மன்றம் சார்பில் அதன் தலைவர் கே.எஸ்.ராஜா தலைமையில் கரூர் அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 251 பேர் கரூரில் உள்ள அருள் மிகு மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுத்ததுச் சென்றனர்.
அதே போன்று, கரூரில் உள்ள பசுபதீஸ்வர் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூசையும், 108 லிட்டர் பால் குட அபிஷேகமும் செய்யப்பட்டது.
நிகழச்சியில் ரஜினி மன்றத்தைச் சேர்ந்த ஜவஹர், சிவா, குரேபன் ரமேஷ், பாலமுருகன் வி.சி. பாலு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணி, திமுக கவுன்சிலர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications