தேர்தல்-குற்றாலத்தில் வீடு வீடாக போலீசார் சோதனை
குற்றாலம்: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு நாட்கள் மட்டுமே இருப்பதால் குற்றாலம் பகுதியில் தங்கியிருக்கும் வெளியூர்காரர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. இன்று மே 11ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் அமைதியாக நடக்க கூடுதல் பாதுகாப்புக்காக போலீசாருடன் துணை ராணுவ படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென்காசி தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அவை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது.
அங்கு வரும் 16ம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் மட்டுமே முழுமையாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பகுதியான குற்றாலத்தியில் இருக்கும் வெளியூர்காரர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குற்றாலம் ராமலாயம் பகுதி வீடுகளில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். வெளியூர்களில் இருந்து யாராவது வந்து தங்கியுள்ளார்களா, சந்தேகப்படும்படி யாராவது இருக்கிறார்களா என வீடுகளிலும், லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications