சென்னையில் ரூ.100 கோடியில் அமெரிக்க தொழிற்சாலை
Subscribe to Oneindia Tamil

மகிந்திரா சிட்டியில் 1 லட்சம் சதுர அடி பரப்பில் துவங்கப்பட்டுள்ள இந்த புதிய ஆலையின் ஆரம்ப உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 15 ஆயிரம் டன்கள்.
பெரிய தொழிற்சாலைகள், கட்டடங்கள் மற்றும் பைப்லைன் வெல்டிங்குக்கு தேவையான திடமான வெல்டிங் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு தயாராகும்.
"லிங்கன் நிறுவனத்தின் முக்கியமான தொழிற்சாலையாக இந்த சென்னை யூனிட்டைக் கருதுகிறேன். இந்திய அளவுல் இந்த ஆலைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. வரும் நாட்களில் இதன் முதலீட்டு அளவு மற்றும் உற்பத்தித் திறன் அதிகப்படுத்தப்படும்", என்றார் லிங்கன் நிறுவன தலைவர் ஸ்ட்ரோப்கி, இதன் துவக்க விழாவில்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications