தமிழகம்-புதுவையில் வாக்கு எண்ணப்படும் மையங்கள்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 லோக்சபா தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்கள் குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதுகுறித்த விவரம்..
திருவள்ளூர் (தனி)- ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருமாள்பட்டு.
வடசென்னை- ராணி மேரி கல்லூரி, காமராஜர் சாலை.
தென்சென்னை- அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி.
மத்திய சென்னை- அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி.
ஸ்ரீபெரும்புதூர்- ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, தண்டலம்.
காஞ்சீபுரம் (தனி)- பல்லவன் பொறியியல் கல்லூரி, திம்மசமுத்திரம்.
அரக்கோணம்- அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி, வாலாஜாபேட்டை.
வேலூர்- தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு தொழில்நுட்ப நிறுவனம், வேலூர் மற்றும் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு தொழில்நுட்ப கல்லூரி, வேலூர்.
கிருஷ்ணகிரி- அரசு பாலிடெக்னிக், கிருஷ்ணகிரி.
தருமபுரி- அரசு கலை கல்லூரி, இணைப்பு கட்டிடம், தருமபுரி.
திருவண்ணாமலை- ஒழுங்குபடுத்தப்பட்ட மார்கெட், திருவண்ணாமலை.
ஆரணி- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரணி.
விழுப்புரம்- அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம்.
கள்ளக்குறிச்சி- இதய மகளிர் பொறியியல் கல்லூரி, சின்ன சேலம், கள்ளக்குறிச்சி.
சேலம்- கர்பூர் பொறியியல் கல்லூரி, சேலம்.
நாமக்கல்- விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, இளையம்பாளையம்.
ஈரோடு- சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம், சித்தோடு, ஈரோடு.
திருப்பூர்- கோபி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லக்கம்பட்டி, கோபிசெட்டிபாளையம்.
நீலகிரி- ஸ்ரீசாந்தி விஜய் மகளிர் மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம்.
கோவை- அரசு தொழில்நுட்பகல்லூரி, தடயம் சாலை, கோவை.
பொள்ளாச்சி- பி.ஏ. பொறியியல் கல்லூரி, பல்லடம் சாலை மற்றும் பி.ஏ. பாலிடெக்னிக், புளியம்பட்டி.
திண்டுக்கல்- பச்சேரி ஸ்ரீநல்லதங்காள் அம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சில்வார்பட்டி.
கரூர்- எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, தலவாபாளையம், கரூர்.
திருச்சி- ஜமால் முகம்மது கல்லூரி, அண்ணா அரங்கம் சாலை, சுப்ரமணியபுரம், திருச்சி.
பெரம்பலூர்- சீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்.
சிதம்பரம் (தனி)- மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர்.
மயிலாடுதுறை- ஏவிசி பாலிடெக்னிக் மயிலாடுதுறை.
நாகப்பட்டினம் (தனி)- திருவாரூர் மார்கெட் கமிட்டி, ஒழுங்குபடுத்தப்பட்ட மார்க்கெட், திருவாரூர்.
தஞ்சாவூர்- குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, கண்ணன்நகர், தஞ்சாவூர்.
சிவகங்கை- அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் காரைக்குடி.
மதுரை- மதுரை மருத்துவக்கல்லூரி, காந்தி அருங்காட்சியகம் சாலை, மதுரை.
தேனி- தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி.
விருதுநகர்- விருதுநகர் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், விருதுநகர்.
ராமநாதபுரம்- சையத் அம்மாள் பொறியியல் கல்லூரி, லந்தை, ராமநாதபுரம்.
தூத்துக்குடி- அரசு பாலிடெக்னிக்- தூத்துக்குடி.
தென்காசி (தனி)- ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்.
திருநெல்வேலி- அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி.
கன்னியாகுமரி- அரசு பாலிடெக்னிக், கோணம், நாகர்கோவில்.
புதுச்சேரி
பாரதிதாசன் பெண்கள் கல்லூரி, மகாத்மா காந்தி சாலை, புதுச்சேரி.
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நேரு நகர், காரைக்கால்.
மகாத்மா காந்தி அரசு கலைக்கல்லூரி மாஹே.
மினி சிவில் அரசு கட்டிட சாலை, ஏனாம்.
மேற்கண்ட இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications