கரூர் அரசு பிஆர்ஓவுக்கு செருப்படி-கண்டக்டர் கைது
கரூர்: கரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமாரை செருப்பால் அடித்த மினி பஸ் நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் செந்தில் குமார். இவர் நேற்று இரவு கரூர் நகர பகுதியில் இருந்து ரயில்வே நிலையம் செல்ல வேகமாக சென்ற மினி பஸ்சில் ஏறியுள்ளார்.
அப்போது மினி பஸ் நடத்துனர் ரமேஷ் என்பவருக்கும், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அது கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து ஆவேசம் அடைந்த மினி பஸ் நடத்துனர் ரமேஷ், கரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் குமாரை தனது காலில் போட்டிருந்த செருப்பை கழற்றி சரமாரியாக அடித்தார்.
இது குறித்து செந்தில் குமார், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மினி பஸ் நடத்துனர் ரமேசை கைது செய்தனர்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications