மே 14ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
14ம் தேதி காலை 9 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளை உங்கள் தட்ஸ்தமிழ் மற்றும் ஒன்இந்தியா இணையதளங்களில் காணலாம்.
முன்னதாக மே 18ம் தேதி அல்லது 15ம் தேதியன்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் முடிந்த அடுத்த நாளே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications