வன்முறைக்கு அதிமுக சதி-தொண்டர்களுக்கு திமுக எச்சரிக்கை
சென்னை: இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அண்ணாநகரில் உள்ள திமுக பிரமுகர் துறைமுகம் காஜா வீட்டிற்கு அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு தலைமையில் 300 ரெளடிகள் சென்று, அங்கே சுய உதவிக்குழுக்களுக்கு பணம் கொடுப்பதாக புரளி கிளப்பிவிட்டனர். உடனடியாக காவல்துறையினரும், தேர்தல் பார்வையாளரும் துறைமுகம் காஜா வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, அவர்களுடைய குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
இன்று நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவினர் வன்முறைகளில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தலைமைக் கழகம் கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications