கார்த்திக் கட்சி தேனி வேட்பாளர் விலகல்!
தேனி: கார்த்திக் ஒரு ஏமாற்று பேர் வழி. அவர் தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்கவே கட்சி நடத்துகிறார். அதனால் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் தேனி தொகுதி போட்டியிலருந்தும் விலகி கொள்கிறேன் என அக்கட்சி மகளிர் அணி தலைவி பார்வதி தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் நாடாளும் மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. விருதுநகரில் கட்சி தலைவர் கார்த்திக்கும், தேனி தொகுதியில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பார்வதியும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் தேனி தொகுதி வேட்பாளர் பார்வதி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறுகையில்,
எங்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் என்னிடம் ரூ. 5 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக அவர் ஒரு கொடி கூட தரவில்லை. தேர்தல் நிதியாக வந்த ரூ. 1 கோடியையும் அவரே வைத்துக் கொண்டார்.
தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்கவே அவர் கட்சி நடத்துகிறார். இதனால், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் நான் வகிக்கும் மாநில மகளிர் அணி தலைவர் பதவியையும், எனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். மேலும் தேர்தலில் இருந்து விலகி கொள்கிறேன் என்றார்.
தேர்தல் நேர்த்தில் அவர் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications