நாற்பது இடங்களிலும் வெல்வோம்-கருணாநிதி

கோபாலபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியமைக்கும். தமிழகத்திலும் புதுவையிலும் 40 இடங்களிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும்.
எதிர்க் கட்சிக் கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கலாம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த பணிகள், 3 ஆண்டுகள் திமுக அரசு மாநிலத்தில் செய்த சாதனைகள் ஆகியவை அந்தக் கூட்டணியை விட பலமானது என்றார் கருணாநிதி.
2004ப் போல வெல்வோம்-தயாநிதி...
இந்நிலையில் திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் ஆங்கில டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன், திமுகவுக்கு வலுவான நட்பு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய எதிர்கட்சிகளுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தான் அவர்கள் இலங்கை விவகாரத்தை மீண்டும் மீண்டும் பேசி வருகின்றனர்.
2004ம் ஆண்டில் வென்றதைப் போல 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லும். ஜெயலலிதா வெல்லப் போவதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு 16ம் தேதிக்குப் பின் நெஞ்சு வலி வரப் போவது நிச்சயம் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications