வி.சிக்கு அங்கீகாரம் கிடைத்ததும் திருமணம்-திருமா
சிதம்பரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாமாவளவன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாமக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில்,
2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தேன். அப்போது அந்த வாய்ப்பு கிடைக்காததால் கட்சி பணிகளில் தீவிரம் காட்டினேன். அதனால் திருமணம் தள்ளிப்போனது. தமிழக முதல்வர் கருணாநிதியும், எனது பெற்றோர்களும், என்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் திருமணம் செய்வேன் என்று நான் என் அம்மாவிடம் வாக்குறுதி கொடுத்தேன். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications