திமுக பிரமுகரிடம் கொள்ளையடித்த பாமக ஒன்றியம்
விழுப்புரம்: திமுக பிரமுகரிடம் ரூ. இரண்டு லட்சம் கொள்ளை அடித்த சங்கராபுரம் பாமக ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வடசிறுவளூரைச் சேர்ந்தவர் பாண்டியன். திமுகவின் கிளை பிரதிநிதி. இவர், கடந்த 10ம் தேதி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்துடனும், அவரது நண்பர் ரூ. 20 ஆயிரத்துடனும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சங்கராபுரம் ஒன்றியச் சேர்மன் சந்திரசேகர், ஆட்டோ செல்வம் தலைமையில் சுமார் 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்து அவர்களை வழிமறித்து இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பாண்டியன் சங்கராபுரம் காவல் நிலயைத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி சந்திரசேகர், ஆட்டோ செல்வத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
அப்போது எடப்பாடி பாமக எம்எல்ஏ காவேரி, எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று பாமக நிர்வாகிகளை விடுதலை செய்யக் கோரி அங்கு போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
ஆனால், அவரை போலீசார் காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றினர். அதன்பிறகு சந்திரசேகர், ஆட்டோ செல்வம் ஆகிய இருவரை சங்கராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications