தங்கம்: கிராமுக்கு ரூ. 20 உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை இன்று ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது.
சில வாரங்களுக்கு முன் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே இருந்தது. ஆனால் கடந்த நான்கு தினங்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்றம் தெரிகிறது.
கடந்த திங்களன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1355 ஆக இருந்தது. அதற்கு அடுத்த நாளே கிராமுக்கு ரூ.8 உயர்ந்தது.
தேர்தலை முன்னிட்டு விடுமுறை என்பதால், முந்தைய நாள் விலையிலேயே விற்கப்பட்டது. ஆனால் இன்று அதற்கு வட்டியும் முதலுமாக விலை ஏறியுள்ளது.
இன்று மட்டும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, பவுன் ரூ.11064 ஆக விற்பனையானது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை இந்தப் போக்கு தொடரும் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications