அடுத்த 2 மாதங்களில் 3000 பேரை பணியமர்த்தும் ஐசிஐசிஐ புரூடன்சியல் லைப்
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ புரூடன்சியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், அடுத்த 2 மாதங்களில் 3000 பேரை பணியில் அமர்த்தவுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாகியும், முதுநிலை துணை தலைவருமான சுஜித் கங்குலி கூறுகையில், நாங்கள் வளரும் நிறுவனம். அடுத்த இரண்டு மாதங்களில் 3000 பேரை அமர்த்தும் பணியைத் தொடங்கியுள்ளோம். அப்பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.
மார்ச் மாத நிலவரப்படி நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 25 ஆயிரமாக இருந்தது.
இந்தியா முழுவதும் 2000 கிளைகள் எங்களுக்கு உள்ளன என்றார் சுஜித் கங்குலி.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications