வோக்ஸ்வேகனுடன் டிசிஎஸ் 5 ஆண்டு ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil

புதன்கிழமை இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்குத் தேவையான ஐடி சேவைகள் மற்றும் ஆதரவு சேவைகளை டிசிஎஸ் செய்து கொடுக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் நிதி மதிப்பு குறித்து தகவல்களை இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.
வோக்ஸ்வேகனின் இங்கிலாந்துப் பிரிவுகள் அனைத்துக்கும், தனது சாப்ட்வேர் சேவையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் செய்யவுள்ளது டிசிஎஸ். மேலும் ஆடி, சியட், ஸ்கோடா, வோக்ஸ்வேன் பாசஞ்சர் கார்கள், வோக்ஸ்வேகன் கமர்ஷியல் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை பிரான்டுகளுக்குமான சாப்ட்வேர் தேவைகளை டிசிஎஸ் பூர்த்தி செய்யும்.
ஐரோப்பாவின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் வோக்ஸ்வேகன் யுகே என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications