எங்களுக்கு 217..பாஜக வெளியிட்ட 'எக்ஸிட் போல்'!

பல்வேறு தொலைக்காட்சிகள், பத்திரிக்கள் வெளியிட்டுள்ள கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 185 முதல் 205 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 165 முதல் 185 இடங்களும், மூன்றாவது அணிக்கு 110 முதல் 130 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கருத்து கணிப்புகள் தவறானவை என்று கூறியுள்ள பாஜக, தாங்களே ஒரு 'எக்ஸிட் போல்' நடத்தியதாகவும், அதன் அடிப்படையில் தங்களுக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்மராவ் கூறுகையில்,
நாங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி எங்களுக்கு 166 இடங்களும் கூட்டணிக் கட்சிகளுக்கு 51 இடங்களுமாக மொத்தம் 217 இடங்களில் வெல்வோம்.
காங்கிரஸ் 140 இடங்களை தாண்டாது. கூட்டணியுடன் சேர்ந்து 175 இடங்களை மட்டும் காங்கிரஸ் கைப்பற்றும் என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications