25ம் தேதி பிளஸ்டூ மதிப்பெண் பட்டியல்-ஜூனில் மறுதேர்வு
சென்னை: பிளஸ் 2 தேர்வில் மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி துவங்கும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தவறியவர்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் மறுதேர்வில் கலந்து கொள்ளலாம். மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தவறியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்.
நான்கு பாடங்களுக்கு மேல் தோல்வியுற்றவர்கள் இதில் பங்கேற்க முடியாது. இந்த சிறப்பு தேர்வுகள் வரும் ஜூன் 22 முதல் ஜூலை 2ம் வரை நடக்கும் என தெரிகிறது.
25ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்...
மாணவ, மாணவியர்கள் வரும் 25ம் தேதி தங்களின் பள்ளிகள் மூலம் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். தனி தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை வாங்கி கொள்ளலாம்.
விடைத்தாள் திருத்துதலில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றம் உயிரியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு பெறலாம். இதற்கான விண்ணப்பம் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
ரூ. 275 செலுத்தி இந்த விண்ணப்பத்தை பெற்று கொள்பவர்கள் மட்டுமே மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடுக்கான விண்ணப்பம், விடைத்தாள் நகலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications