பிளஸ்டூ-பாடங்களில் முதலிடம் பிடித்த மாணாக்கர்கள்
சென்னை: பிளஸ்டூ தேர்வில் பல்வேறு பாடங்களில் முதலிடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் விவரம்..
தமிழை முதல் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்குத்தான் தமிழக அரசின் ரேங்க் பட்டியலில் இடம் கிடைக்கிறது.
அதன்படி தமிழை முதல் பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் பட்டியல்.
இந்தப் பட்டியலில் அனைவருமே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கூட சென்னையைச் சேர்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ரேங்க் பெற்றவர்கள்..
1. பி.ரமேஷ், பாரத் மாண்டிச்சேரி: மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி, நெல்லை - 1183.
2. எம்.லிங்கேஸ்வரன், பாரதி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி, விஜயமங்கலம், ஈரோடு -1183.
3. கே.சி.சிஞ்சு, எஸ்.வி. மந்திர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி - 1183.
4. ஏ.பிரவீன், சேரன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி, கரூர் - 1183.
2வது இடம்
1. எஸ்.ஐஸ்வர்யா- ஸ்ரீவிஜய் வித்யாலயா, ஓசூர் - 1182
2. பி.சுகவனேஷ், ஸ்ரீவிஜய் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, காந்தி நகர், தர்மபுரி - 1182.
3-வது இடம்
1. எஸ். ஜசீமாசுலைதா, அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இருதயக்குளம், சேரம் மகாதேவி - 1181.
2. யாழினி. சி.பிரதீப், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி - 1181.
3. எம்.வைத்தீசுவரன், குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, காவேட்டிபட்டி, நாமக்கல் - 1181.
4. மீராரஷீபா, எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம், நாமக்கல் - 1181.
அனைத்துப் பாடங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர் விவரம்..
தமிழ்
1. எம்.விக்னேஸ்வரி, அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி, புதுச்சேரி-197.
2. எஸ்.ஜசிமா சுலைஹா, அமலி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, இருதய குளம், சேரன்மகாதேவி.
3. எல்.ஒப்பிலி பிரசாத், எம்.ஆர். வித்யாமந்திர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
ஆங்கிலம்
1. எம்.மோனிகா, நவரசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளியூத்து, ஈரோடு.
2. எஸ்.கீதா, ஏ.ஆர்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கருத்தம்பட்டி, திருப்பூர்.
3. பி.மணிகண்டன், பி.வி.பி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
கணிதம்
1. விக்னேஷ், எஸ்.ஆர்.வி. பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.
2. கீர்த்தி சூரியகுமார், வித்யா விகாஸ்பள்ளி, வி.கூரம்பட்டி, நாமக்கல்.
3. யாழினி பிரதீப், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
4. கார்த்திகேயன், எஸ்.வி. மந்திர் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
இயற்பியல்
1. எஸ்.விக்னேஷ், எஸ். ஆர்.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ராசிபுரம்.
2. ஏ.கீர்த்தி சூரியகுமார், வித்யாவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி. ஹரம்பட்டி, நாமக்கல்.
3. யாழினி சி.பிரசாத், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
4. டி.கார்த்திகேயன், எஸ்மா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
வேதியியல்
1. எஸ்.விக்னேஷ், எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.
2. ஏ.கீர்த்தி சூரியகுமார், வித்யாவிகாஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, வி.ஹரம் பட்டி, நாமக்கல்.
3. யாழினி சி.பிரசாத், ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
4. டி.கார்த்திகேயன், எஸ்.வி. மந்திர் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
விலங்கியல்
1. எஸ்.விக்னேஷ், எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.
2. டி.கார்த்திகேயன், எஸ்மா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
3. எம்.ஏ. கார்த்திகேயன், எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.
தாவரவியல்
1. பி.ரோஷினி, எல்.எப்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை, வேலூர்.
2. கே.அனிதா, செயின்ட் ஜஸ்டின் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, சிவகங்கை.
3. ஜி.ரமேஷ்குமார், செயின்ட் அலோசியஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி, உத்தமபாளையம்.
உயிரியல்
1. சி.லாவண்யா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எடப்பாடி.
2. பி.ரோஷிணி, எல்.எப்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை.
3. எஸ்.கற்பகவள்ளி, பெர்க்ஸ் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி, உப்பிலி பாளையம், கோவை.
கம்ப்யூட்டர் அறிவியல்
1. ஏ.கீர்த்தி சூரியகுமார், வித்யாவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி. ஹரம்பட்டி, நாமக்கல்.
2. யாழினி சி.பிரசாத், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
3. எஸ்.கவுதம் பி.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
4. எஸ்.அனுராதா, எஸ். எஸ்.எம்.எல்.ஏ. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, குமரபாளையம், நாமக்கல்.
புள்ளியல்
1. ஏ.சிவசங்கர், பி.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
2. எஸ்.ஸ்ரீராம், ஸ்ரீஅகோபில மடம் மேல்நிலைப்பள்ளி, சென்னை.
3. கே.ரம்யா, பி.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
மைக்ரோ-பயாலஜி
1. ஏ.அல்மால் பேகம், எஸ்.ஏ.ஜெயின் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம்.
2. என்.நவிதா, எஸ்.ஏ. ஜெயின் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம்.
3. எஸ்.இந்துமதி, கே.கே.என். பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஈரோடு.
பயோ கெமிஸ்ட்ரி
1. பி.சவுந்தர்யா, எஸ்.ஏ. ஜெயின் வித்யாலயா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம்.
2. ஆர். அனிதா, வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் கிழக்கு, சென்னை.
3. ஜே.ஹேமாவதி, எஸ்.ஜே.ஜெயின் வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்.
வரலாறு
1. வி.கோவர்த்தனா, டேனிஷ்மிஷன் மேல் நிலைப்பள்ளி, திருவண்ணாமலை.
2. பி.சுபத்ரா, செயின்ட் பால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை.
3. ஏ.செல்வகணேஷ், கே.எச்.என்.யூ.பி.டி.கே. மேல் நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம், விருதுநகர்.
புவியியல்
1. கே.சுகி, செயின்ட் ஆன்ஸ் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கடலூர்.
2. ஜே.மகாலட்சுமி, எஸ்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
3. எஸ்.தேவி, சேவா மந்திர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை, கடலூர்.
பொருளாதாரம்
1. கோவை ஜெயின், பரிமளம் மெட்ரிகுலேசன், ஓசூர்.
2. லாவண்யா, சீனிவாசா வித்யாலயா பள்ளி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி.
3. சவுமியா, வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளி, கோவை.
இந்தி
1. பி.அனு, ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர், சென்னை.
2. வி.பி. பாஸ்மாபர்வி, செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம், சென்னை.
3. ஸ்ரீவாத்சன் காயத்ரி, எஸ்.எஸ்.எம்.எல்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமரபாளையம்.
4. எஸ்.சைபிரியா, ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர், சென்னை.
பிரெஞ்சு
1. பி.பாலா, பெத்தி செமினார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, புதுச்சேரி.
2. ஜி.ராஜேஷ், ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர், சென்னை.
3. பி.ரமேஷ்கிருஷ்ணன், எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்.
4. ஏ.ஸ்ரீநிதி, ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர், சென்னை.
மலையாளம்
1. வி.ஆர்.ஷமில்ராஜ், செயின்ட்தாமஸ் மேல் நிலைப்பள்ளி, கே.கே.புதூர், கோவை.
2. எஸ்.சரண்யா, அருணாசலம் மேல்நிலைப்பள்ளி, திருவட்டார்.
3. எம்.ஜி.சந்தனா, எஸ்.ஆர். கே.பி.வி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, படர் நிலம், தக்கலை.
தெலுங்கு
1. எஸ்.ராஜசேகர், அரசு மேல்நிலைப்பள்ளி, பகலூர், ஓசூர்.
2. ஜி.தீபா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர்.
3. சி.பிரியங்கா, அரசு மேல் நிலைப்பள்ளி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர்.
கன்னடம்
1. பி.வீணா, மகிரிஷி மேல்நிலைப்பள்ளி, சிப்காட், ஓசூர்.
2. ஜே.ஜெயஸ்ரீ, மகரிஷி மேல்நிலைப்பள்ளி, சிப்காட், ஓசூர்.
3. ஐ.என்.இந்துஸ்ரீ, மகரிஷி மேல்நிலைப்பள்ளி, சிப்காட், ஓசூர்.
அரபி
1. முகமது யூசுப் சிக்கந்தா, முர்துஷாவியா மேல் நிலைப்பள்ளி, சென்னை.
2. ஆயிஷா பர்வீன், யு.எச்.ஓ. அரபிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளபட்டி.
3. ஹமீத் பிர்னாஸ், மியாசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை.
சமஸ்கிருதம்
1. வி.பூமிகா, டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு.
2. எம்.கார்த்திகா, டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு.
3. ஜி.குமரன், டி.ஏ.வி. மெட்ரிக்மேல் நிலைப் பள்ளி, கோபாலபுரம்.
உருது
1. பாத்திமா நூரின் மாத்தூர், இஸ்லாமியா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.
2. யூஸ்ரா சுமன், இஸ்லாமியா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி.
3. நஜ்முன்னிஷா, நுஷ்ரத்து லிஸ்லம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்
உளவியல்
1. கிறிஸ்டினா ராஜாத்தி. சி.எஸ்.ஐ. பெயின் மெட்ரிக் குலேசன் பள்ளி, கீழ்ப்பாக்கம்.
2. சதானா. சி.எஸ்.ஐ. ஜெசிமோசஸ் மெட்ரிக் குலேசன் பள்ளி, அண்ணா நகர்.
3. கவுசல்யா. மேரி சார்ஜென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.
கணிதவியல்
1. சங்கீதா. ஜி.டி. மெட்ரிக் குலேசன், கோவை.
2. சோனு ஜெயின். பரிமளம் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஒசூர்.
3. பிரீத்திகா பானு. ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக்குலே சன், பீட்டர்ஸ்ரோடு, மத்திய சென்னை.
வணிகவியல்
1. சங்கீதா. ஜி.டி. மெட்ரிக் குலேசன், கோவை.
2. சோனு ஜெயின். பரிமளம் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஒசூர்.
3. பிரீத்திகா பானு. ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி, பீட்டர்ஸ் ரோடு, சென்னை.
அரசியல் அறிவியல்
1. ஜன்னத் பிர்தவுஸ், திலக் வித்யாலயா பள்ளி, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி.
2. கோவர்த்தனா. டேனிஷ் மிசன் பள்ளி, திருவண்ணாமலை.
3. விக்னேஷ்வரன், செயிண்ட் அந்தோணி பள்ளி, குன்னூர்.
பயிர் உற்பத்தி
1. சரவணன், திருவாரூர் ஜெ.ஏ., அரசு மேல்நிலைப்பள்ளி. 2. கவுதமி, நாகப்பட்டிணம் வெள்ளளாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,
3. சரஸ்வத்சலா, நாகப்பட்டினம் தாகாட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி.
பால்வளம்
1. மணிமேகலை, கோபிச்செட்டிப்பாளையம் மங்கலம் மேல்நிலைப்பள்ளி.
2. வீரபுத்திரன், உசிலம்பட்டி பராசக்தி பள்ளி
3. சதீஷ்குமார், தர்மபுரி அரசு மேல்நிலைப்பள்ளி.
கோழி வளர்ப்பு
1. ஆனந்தராஜ், சேலம் தலைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி.
2.வெங்கடேசன், சேலம் தலைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி.
3. ஆனந்தபாபு, சேலம் தலைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி.
தாவர பராமரிப்பு
1. சுபாஷ் சந்திரபோஸ், கோவில்பட்டி எஸ்.ஏ., நாடார் மேல்நிலைப்பள்ளி.
2. அங்காளேஸ்வரர், கோவில்பட்டி எஸ்.ஏ., நாடார் மேல்நிலைப்பள்ளி
3. கவிமாலா, அரியலூர் திருமன்னூர் பள்ளி.
பட்டுப்புழு மற்றும் தேனி வளர்ப்பு
1. பழனி, மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி.
2. துரைராஜ், தென்காசி கடயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி.
3. மகேஷ், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி.
சிறு பண்ணை மேலாண்மை
1. ராஜிசிங்கம், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி எஸ்.எஸ். ஐயர் மேல்நிலைப்பள்ளி.
2. பாரதிதாசன், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி எஸ்.எஸ். ஐயர் மேல்நிலைப்பள்ளி
3. கார்த்திக், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி எஸ்.எஸ். ஐயர் மேல்நிலைப்பள்ளி
வாசனை பயிர்கள் மற்றும் பணப்பயிர்கள் வளர்ப்பு
1. பிரீதா, குழித்துரை ஸ்ரீதேவி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி.
2. ஷாலு, குழித்துரை ஸ்ரீதேவி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி.
3. ஷாஜினி, குழித்துரை ஸ்ரீதேவி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி.
காய்கறி மற்றும் பழங்கள் வளர்ப்பு
1. சுந்தராம்மாள், உசிலம்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி.
2. புவனா, உசிலம்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி.
3. பாண்டிச்செல்வி, உசிலம்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி.
கேக் மற்றும் இனிப்பு வகைகள் செய்முறை
1. சூர்யா, நாகர்கோவில் கே.டி.வி.பி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
2. ராணி, நாகர்கோவில் கே.டி.வி.பி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
3. பத்மப்ரியா, நாகர்கோவில் கே.டி.வி.பி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
ஆடை வடிவமைத்தல்
1. செந்தமிழ்ச் செல்வன், திருவாரூர்.
2. சீதா, திருவாரூர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications