உலக சந்தைகளில் ஏற்றம் - மும்பை சென்செக்ஸ் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: உலக பங்குச் சந்தைகளில் இன்று ஏற்ற நிலை காணப்பட்டது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையிலும் சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்தது.
இன்று காலை தொடக்க வியாபாரத்தின்போது சென்செக்ஸ் 167.36 புள்ளிகள் உயர்ந்து 12,040.27 ஆக இருந்தது. வர்த்தகத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே இந்த உயர்வு ஏற்பட்டது.
சிறிய இடைவெளிக்குப் பின்னர் சென்செக்ஸ் மீண்டும் 12 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 51.80 புள்ளிள் உயர்ந்து, 3645.25 ஆக இருந்தது.
அமெரிக்க சந்தை மற்றும் பிற ஆசிய சந்தைகளில் ஏற்ற நிலை காணப்பட்டதால் அதன் விளைவு மும்பைச் சந்தையிலும் எதிரொலித்ததாக பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் நாளை தேர்தல் முடிவுகள் வரவுள்ளதால் பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படும்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications