தென்காசி: 32,753 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வெற்றி
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி தொகுதியில், சிபிஐ வேட்பாளர் லிங்கம் 33 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெட்டிக்கடைக்காரரான லிங்கம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளைப் பாண்டியை விட கூடுதலாக 33 ஆயிரத்து 368 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார்.
இத்தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 3வது இடத்தையே பெற்றார்.
இத்தொகுதியை, சிபிஐ தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மொத்த வாக்குகள்: 10,51,089
பதிவானவை: 7,44,817
லிங்கம் (சிபிஐ)- 2,74,978
வெள்ளைப்பாண்டி(காங்)-2,41,610
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)-1,12,202
இன்பராஜ் (தேமுதிக)- 73,736


Click it and Unblock the Notifications
