தூத்துக்குடியில் அதிமுகவை வீழ்த்தி திமுகவின் ஜெயதுரை வெற்றி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் ஜெயதுரை வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடியில், திமுக வின் ஜெயதுரைக்கும், அதிமுகவின் சிந்தியா பாண்டியனும் நேரடிப் போட்டியில் இருந்தனர்.

இதில் ஜெயதுரை 76 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்..

மொத்த வாக்குகள்: 9,39,711
பதிவானவை: 6,55,882
ஜெயதுரை (திமுக) - 3,11,017
சிந்தியா பாண்டியன் (அதிமுக) - 2,34,368
எம்.எஸ்.சுந்தர் (தேமுதிக) - 61,403
கராத்தே சரவணன் (சாமக) - 27,013

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+